Home Tamil திடீர் பரங்கிகாய் சட்னி

திடீர் பரங்கிகாய் சட்னி

326 views

Yellow Pumpkin

தேவையான பொருட்கள்

தக்காளி விழுது – ஒரு கப்

பரங்கிகாய் – இரண்டு டீஸ்பூன் (துருவியது)

காய்ந்த மிளகாய் பொடி – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்

லவங்கம் பொடி – கால் டீஸ்பூன்

பிரட் தூள் – கால் கப்

உப்பு – தேவைகேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தக்காளி விழுது, துருவிய பரங்கிகாய், காய்ந்த மிளகாய் பொடி, பச்சை மிளகாய் விழுது, லவங்கம் பொடி, உப்பு, பிரட் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

You may also like

Leave a Comment