217
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ – அரை கப்
தேங்காய் பால் – இரண்டு கப்
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவையான அளவு
அரிசி – இரண்டு கப்
செய்முறை
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேப்பம்பூ போட்டு வறுத்து கொள்ளவும்.
குக்கரில் அரிசி, இரண்டு கப் தண்ணீர், இரண்டு கப் தேங்காய் பால், தேவையான அளவு உப்பு, வறுத்த வேப்பம்பூ சேர்த்து கலக்கி குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
பித்தம் குறைய மிக சிறந்த உணவு இது.