காராபூந்தி ரைத்தா

By | Published , Last Updated: July 7, 2014 | Tamil | No Comment

Kara Boondi

தேவையான பொருட்கள்

காராபூந்தி – கால் கப்

கெட்டியான தயிர் – ஒரு கப்

உப்பு – தேவைகேற்ப

வெங்கயம் – ஒன்று (நறுக்கியது)

சாட் மசாலா – கால் டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தயிர் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

பிறகு, அதில் சாட் மசாலா, வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின், காராபூந்தி மற்றும் கொத்தமல்லி தூவி ஸ்பூன் வைத்து பரிமாறவும்.

இது அனைத்து வகை பிரியாணி, மற்றும் புலாவ்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

Please wait...

இந்த காராபூந்தி ரைத்தா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: