Home Tamil காராபூந்தி குருமா

காராபூந்தி குருமா

444 views

Kara Boondi

தேவையான பொருட்கள்

காராபூந்தி – அரை கப்

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

சோம்பு – கால் டீஸ்பூன்

தேங்காய் விழுது – மூன்று டீஸ்பூன்

உப்பு – தேவைகேரப்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கரிவேபில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி காராபூந்தி தூவி கலக்கி பரிமாறவும்.

image via flickr

You may also like

Leave a Comment