தேவையான பொருட்கள்
பஜ்ஜி மிளகாய் – 2௦௦ கிராம்
எள்ளு விதை – ஐந்து கிராம்
வேர்கடலை – 75 கிராம்
முந்திரி – 5௦ கிராம்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – இரண்டு
புளி – 25 கிராம்
வெல்லம் – 2௦ கிராம்
மிளகாய் தூள் – இரண்டு தேகரண்டி
தனியா தூள் – நான்கு தேகரண்டி
எலுமிச்சை பழம் – இரண்டு
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
வெங்காயம், எள்ளு, தனியா, எள்ளு, வேர்கடலை, முந்திரி, மிளகாய் தூள் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரிவேபில்லை போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மசாலா நன்கு வெந்தவுடன் கடைசியில் புளி, வெல்லம் சேர்க்கவும்.
பிறகு, வறுத்த மிளகாயை சேர்த்து கிளறி இறக்கவும்.
Mirchi Ka Salan Recipe in English