தேவையான பொருட்கள்
மில்க்மெய்டு – ஒரு டின்
பால் – அரை லிட்டர்
முந்திரி துண்டுகள் – இரண்டு டீஸ்பூன்
வென்னிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்
அரிசி – மூன்று கைப்பிடி
செய்முறை
அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நைஸாக அரைக்கவும்.
பிறகு, அரைத்த கலவையுடன் பால், மில்க்மெய்டு, வென்னிலா எசென்ஸ் சேர்த்து மிதமான தீயில் வைத்து கெட்டியாக கிளறவும்.
பிறகு, அதில் தட்டில் கொட்டி மேலே முந்திரி துண்டுகளை அலங்கரிக்கவும்.