686
தேவையான பொருட்கள
பெரிய நெல்லிக்காய் – பத்து
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
வெந்தய தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
நலெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – தேவைகேற்ப
பெருங்காய தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து இறக்கி கொட்டை நீக்கி சதையை மட்டும் தனியாஎடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காய தூள், கடுகு, மஞ்சள் தூள், வெந்தய தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு, நெல்லிக்காயை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கினால் சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார்.
Nellikai Thokku Recipe in English