Home Tamil தக்காளி ஜாம்

தக்காளி ஜாம்

137 views

Tomato Jam

தேவையான பொருட்கள்

தக்காளி – அரை கிலோ

சர்க்கரை – அரை கிலோ

முந்திரி – பத்து

திராட்சை – பத்து

வினீகர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தக்காளி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி பத்து நிமிடங்கள் கழித்து முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

சில நிமடங்கள் கழித்து வினீகர் ஊற்றி கிளறி ஜாம் பதம் வந்ததும் எறக்கி விடவும்.

image via flickr

You may also like

Leave a Comment