பப்பாளி மாங்காய் சாலட்

By | Published | Tamil | No Comment

Green Papaya Mango Salad

தேவையான பொருட்கள்

பப்பாளி காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது)

மாங்காய் – அரை கப் (தோல் நீக்கி துருவியது)

பிரவுன் சுகர் – கால் கப்

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்

புளி பேஸ்ட் – இரண்டு டீஸ்பூன்

பச்சை மிளகாய், பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

வேற்கடலை – அரை கப் (ஒன்றும்பதியும்மாக உடைத்தது)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பிரவுன் சுகர், சோயா சாஸ், புளி பேஸ்ட், பச்சை மிளகாய், பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

பிறகு, பப்பாளி காய் துருவல், மாங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

இறுதியாக வேர்கடலை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Please wait...

இந்த பப்பாளி மாங்காய் சாலட் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

100+ Navratri Special Recipes
Read More
close-image

Stay Connected: