212
தேவையான பொருட்கள்
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – ஒரு கப்
மாம்பழ எசன்ஸ் – ஒரு துளி
செய்முறை
பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.
பால் கெட்டியாக வரும்போது சர்க்கரை சேர்த்து சில நிமிடங்கள் கலக்கவும்.
பிறகு, இறக்கும் பொழுது மாம்பழ எசன்ஸ் போட்டு ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற்றி மாம்பழ வடிவில் வெட்டி பரிமாறலாம்.