புதினா நட்ஸ் ரைஸ்

By | Published | Tamil | No Comment
Mint

Mint

தேவையான பொருட்கள்

அரிசி – அரை கிலோ

முந்திரி பருப்பு – பத்து

திராட்சை – பத்து

நெய் – நான்கு டீஸ்பூன்

புதினா – இரண்டு கைபிடியளவு

கொத்தமல்லி – ஒரு கைபிடியளவு

வறுத்த வேர்கடலை – ஒரு கப்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

அரிசியை பயன்படுத்தி சாதம் பலபல வென்று வடித்து கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பிறகு, இன்னொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் புதினா பொடியாக நறுக்கியதை போட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும்.

பின்னர், முந்திரி, திராட்சை, வேர்கடலை, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.

Latest Food Blogs

Feel free to comment or share your thoughts on this புதினா நட்ஸ் ரைஸ் Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: