Home Tamil பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் பொரியல்

Published under: Tamil

Beans Poriyal

தேவையான பொருட்கள்

பீன்ஸ் – கால் கிலோ (நறுக்கியது)

எண்ணெய் – தேவைகேற்ப

கடுகு – கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – மூன்று

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் துருவியது – கால் கப்

மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, பீன்ஸ், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி பதினைத்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து சமைக்கவும்.

இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

Beans Poriyal recipe in English

image via flickr

Leave a Comment