ஸ்வீட் லஸ்ஸி

Tamil 0 comments

sweet lassi - ஸ்வீட் லஸ்ஸி

தேவையான பொருட்கள்

தயிர் – அரை லிட்டர் (புதிய கெட்டி தயிர்)

சர்க்கரை – தேவைகேற்ப

ஐஸ் – தேவைகேற்ப

செய்முறை

தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து ப்லேண்டரில் நன்கு அடித்து கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு ஐஸ் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.

Sweet Lassi recipe in English

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*