அரிசி மாவு கஞ்சி செய்வது எப்படி

By | Published , Last Updated: May 31, 2014 | Tamil | No Comment

Rice Flour Kanji

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்

சுக்கு பொடி – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை போட்டு லேசாக வறுத்து, ரவை போல் உடைத்து கொள்ளவும்.

உடைத்த ரவையை குக்கரில் போட்டு நான்கு டம்ளர் தண்ணிர் ஊற்றி ஐந்து விசில் வந்த பின், நன்கு குழைத்து அதில் தேவைகேற்ப உப்பு, சுக்கு பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.

இந்த அரிசி மாவு கஞ்சி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: