368
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்
சுக்கு பொடி – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை போட்டு லேசாக வறுத்து, ரவை போல் உடைத்து கொள்ளவும்.
உடைத்த ரவையை குக்கரில் போட்டு நான்கு டம்ளர் தண்ணிர் ஊற்றி ஐந்து விசில் வந்த பின், நன்கு குழைத்து அதில் தேவைகேற்ப உப்பு, சுக்கு பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.