Home Tamil பூண்டு குழம்பு

பூண்டு குழம்பு

91 views

poondu kuzhambu

தேவையான பொருட்கள்

பூண்டு – 75 கிராம்

காய்ந்த மிளகாய் – இரண்டு

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்

சாம்பார் பொடி – ஒன்றை டீஸ்பூன்

எண்ணெய் – தேவைகேற்ப

புளி – எலுமிச்சை பழம் அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

பின், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

புளியை நன்றாக கரைத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் தாளித்த பொருட்கள் மற்றும் வறுத்த பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Poondu Kuzhambu recipe in English

You may also like

Leave a Comment