வேர்க்கடலை சுக்கு பொடி

By | Published , Last Updated: May 28, 2014 | Tamil | No Comment

Peanut Dry Ginger Powder

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 2௦௦ கிராம்

காய்ந்த மிளகாய் – ஆறு

பொடித்த சுக்கு – அரை டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

ஓமம் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், ஓமம், பெருங்காயம், உப்ப ஆகியவற்றை சிவக்க வறுத்து பொடித்து, அதனுடன் சுக்கு தூள் கலந்து கொள்ளவும்.

இந்த பொடி சாதத்துடன்கொள்ள கலந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.

Please wait...

இந்த வேர்க்கடலை சுக்கு பொடி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

100+ Diwali Special Recipes Click Here.
close-image

Stay Connected: