305
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – அரை கப் (வேகவைத்து நீரை வடித்தது)
தேங்காய் துருவல் – இரண்டு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய் – அரை டீஸ்பூன்
சக்கரை – ஒரு டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
செய்முறை
வெந்த கடலைப்பருப்பு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
நன்றாக கலந்து கொள்ளவும்.
பரிமாறும் முன் பொடித்த சக்கரை சேர்த்து பரிமாறவும்.
Note: image is for illustration purposes only and not that of the actual recipe.