வெள்ளரி பயத்தம்பருப்பு கோசம்பரி செய்வது எப்படி

By | Published , Last Updated: May 28, 2014 | Tamil | No Comment

Cucumber Moong Dal Kosambari

தேவையான பொருட்கள்

ஊற வைத்த பயத்தம் பருப்பு – 1௦௦ கிராம் (பாதிவேகாடு வேகவைத்தது)

வெள்ளரிக்காய் – கால் கப் (நறுக்கியது)

துருவிய தேங்காய் – இரண்டு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – சிறிதளவு

தாளிக்க:

பச்சை மிளகாய் – ஒன்று

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

கடுகு – கால் டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

ஊற வைத்த பருப்பை தண்ணிர் வடியவிட்டு, வெள்ளரிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து ஆகியவற்றை ஒரு கப்பில் எடுத்து கொண்டு, கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி போட்டு தாளித்து அதில் கொட்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். சுவையான கோசம்பரி தயார்.

image via gmdietworks

 

இந்த வெள்ளரி பயத்தம்பருப்பு கோசம்பரி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: