தேவையான பொருட்கள்
வறுத்த வெள்ளை எள் – 1௦0 கிராம்
வெள்ளை வெல்லம் – 5௦ கிராம் (பாகு வெல்லம் வேண்டாம்)
நெய் ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
எள், வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை மிக்ஸ்யில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
இதனுடன் நெய் சேர்த்து பிசறி வைத்தல் சுவையான எள் ஸ்வீட் பொடி தயார்.