சிகிளி

By | Published , Last Updated: May 28, 2014 | Tamil | No Comment

chikili

தேவையான பொருட்கள்

வறுத்த வெள்ளை எள் – 1௦0 கிராம்

வெள்ளை வெல்லம் – 5௦ கிராம் (பாகு வெல்லம் வேண்டாம்)

நெய் ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை

எள், வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை மிக்ஸ்யில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

இதனுடன் நெய் சேர்த்து பிசறி வைத்தல் சுவையான எள் ஸ்வீட் பொடி தயார்.

Please wait...

இந்த சிகிளி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: