கொத்தமல்லி தக்காளி சட்னி Recipe

By | Published , Last Updated: May 26, 2014 | Tamil | No Comment

Tomatoes

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி – ஒரு கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

துருவிய தேங்காய் – 5௦ கிராம்

பச்சை மிளகாய் – மூன்று

புளி – 1௦ கிராம்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – தேவைகேற்ப

கரிவேபில்லை – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

கொத்தமல்லி, தக்காளி, துருவிய தேங்காய், பச்சை மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரிது கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கரிவேபில்லை சேர்த்து தாளித்து பிறகு, அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

சுவையான கொத்தமல்லி தக்காளி சட்னி ரெடி.

Feel free to comment or share your thoughts on this recipe of கொத்தமல்லி தக்காளி சட்னி from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe

Stay Connected: