தேவையான பொருட்கள்
நார்த்தங்காய் – மூன்று
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
நார்த்தங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.
ஒரு வாரத்திற்கு தினம் ஒரு முறை கிளறி வைக்கவும்.
வெய்யிலில் உலர வைக்கவும்.
உலர்ந்த ஊறுகாய் பதம் வந்ததும் எடுத்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.