இஞ்சி மொரபா

Tamil 0 comments

Ginger2 - இஞ்சி மொரபா

தேவையான பொருட்கள்

இஞ்சி – ஒரு கப்

பால் – ஒரு கப்

சக்கரை – அரை கப்

செய்முறை

இஞ்சியை தோல் நீக்கி துருவி, பாலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

இதில் சக்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாக கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*