Home Tamil மில்க்மெய்டு சாக்லெட் பர்ஃபி

மில்க்மெய்டு சாக்லெட் பர்ஃபி

Published under: Tamil

Chocolate Burfi

தேவையான பொருட்கள்

மில்க்மெய்டு – அரை டேபிள்ஸ்பூன்

முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன் (இரண்டாக உடைத்தது)

பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன் (இரண்டாக உடைத்தது)

வெண்ணெய் – அரை கப்

சக்கரை – அரை கப்

கோகோ – மூன்று டேபிள்ஸ்பூன்

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில் மில்க்மெய்டு, வெண்ணெய், சக்கரை, கோகோ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

கெட்டியானதும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி, மேலே முந்திரி, பாதாம் தூவி துண்டுகள் போடவும்.

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.