முந்திரி கோகோ கத்லி

Tamil 0 comments

cashewnuts - முந்திரி கோகோ கத்லி

தேவையான பொருட்கள்

முந்திரி – ஒரு கப்

சக்கரை – அரை கப்

கோகோ  பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

செய்முறை

முந்திரியை மிக்ஸ்யில் பவுடராக அரைக்கவும்.

சக்கரையில் தண்ணீர் சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் போட்டு ஒரு கம்பி பாகு பதம் வந்ததும், அதில் முந்திரி மற்றும் கோகோ பவுடரை துவி கெட்டியாக கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி துண்டுகள் போடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*