195
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒன்றரை கிலோ
சக்கரை – அரை கப்
குங்குமபூ – அரை தேகரண்டி
பாதாம் பருப்பு, பிஸ்தா, ஜாதிக்காய் நறுக்கியது – அரை கப்
திராட்சை – அரை கப்
ஏலக்காய் பொடி – அரை தேகரண்டி
நெய் – முக்கால் கப்
செய்முறை
அரிசியை பதினைந்து நிமிடம் ஊறவைத்து வடித்து விடவும்.
நெய்யை சூடுசெய்து, அதில் அரிசி, திராட்சை, குங்குமபூ, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
இளம்சூட்டில் ஏழு நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அரிசிக்கு மேல் இரண்டு சென்டி மீட்டர் அளவிற்கு நீர் இருக்கும்மாறு சூடான நீர் ஊற்றவும்.
கட்டியாக ஓட்டி கொள்ளாமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்கவும்.
இனிப்பு உணவு போல இதனை பரிமாறவும்.