தேவையான பொருட்கள்
பால் – ஒரு லிட்டர்
வெல்லம் (பொடித்தது) – 5௦ கிராம்
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
செய்முறை
பாலை ஒரு கனமான பாத்திரத்தில் சூடு செய்யவும்.
கொதி வந்த பிறகு, மிக லேசான சூட்டில் சிறிது நேரம் வைக்கவும்.
பாலில் இருந்து, ஆடையானது (க்ரீம்) தனியாக பிரிந்து மேலே மிதக்கும்.
வேறொரு பாத்திரத்தில் இந்த க்ரீமை எடுத்து வைக்கவும்.
பால் எல்லாம் இவ்வாறாக மாறும் வரை இதனை தொடர்த்து செய்யவும்.
பொடித்த வெல்லம் மற்றும் கேசரி பவுடரை போட்டு கலக்கவும்.
குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
பாலை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.
1 comment
SUPER DELIGHT. MY SON LIKE THIS