தேவையான பொருட்கள்
முட்டை – இரண்டு (வெள்ளை கருவு மட்டும்)
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியே பிரித்து கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு தூள், உப்பு சேர்த்து தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு எடுக்கவும்.
மஞ்சள் கருவை விரும்பாதவர்கள், எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
image via peanut butter and peppers