தேவையான பொருட்கள்
புளிப்பு மாங்காய் துண்டுகள் – ஐந்து
கடுகு விதை பொடி – 1௦௦ கிராம்
மிளகாய் தூள் – 1௦௦ கிராம்
உப்பு – 1௦௦ கிராம்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வெந்தயம் – இரண்டு தேகரண்டி
எள்ளு எண்ணெய் – 25௦ கிராம்
செய்முறை
கடுகு விதை பொடி, மிலகி தூள், உப்பு, மஞ்சல தூள், வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கலக்கி பிறகு, மாங்காய் துண்டுகளை சேர்கவும்.
இதனுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
அடுத்த நான்கு நாட்களுக்கு உலர்த்த கரண்டி கொண்டு தினம் ஒரு தடவை கிளறி விடவும்.
பிறகு, சுவையான ஊருகாய் தயார்.
Avakkai Pickle Recipe in English