இட்லி தோசை மிளகாய் பொடி

Tamil 0 comments

idli dosa milagai podi - இட்லி தோசை மிளகாய் பொடி

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – அரை கப்

கடலை பருப்பு – அரை கப்

காய்ந்த மிளகாய் – ஆறு

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பெருங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும். சுவையான பொடி தயார்.

Idli Dosa Milagai Podi Recipe in English

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*