கரம் மசாலா

By | Published , Last Updated: May 11, 2014 | Tamil | No Comment

Garam Masala Powder

தேவையான பொருட்கள்

பட்டை – மூன்று

சீரகம் – அரை குழிகரண்டி

கருப்பு மிளகு – ஐந்து

பிரிஞ்சி இலை – ஒன்று

லவங்கம் – நான்கு

ஏலக்காய் – நான்கு

செய்முறை

கடாயில் சிறு தீயில் வைத்து பட்டை, சீரகம், கருப்பு மிளகு, பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் அனைத்தும் சேர்த்து மொறுமொறுவென பொன்னிறமாக வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவைத்து தேவைப்படும் பொழுது பயன்படுத்தி கொள்ளலாம்.

Garam Masala Powder Recipe in English

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe

இந்த கரம் மசாலா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: