263
தேவையான பொருட்கள்
கோதுமை – அரை கிலோ
தண்ணீர் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
நெய் – 1௦௦ கிராம்
நறுக்கிய புதினா – ஒரு கட்டு
செய்முறை
கோதுமை மாவை எடுத்து அதில் சிறிது நெய் சேர்க்கவும், கையினால் மெதுவாகவும், சிறக்கவும் கலக்கவும், பிசையவும்.
இதனை சீரான அளவு உருண்டைகளாக செய்து பூரி கட்டையில் திரட்டவும்.
சப்பாத்தி சிறிதளவு எண்ணெய் தடவி நறுக்கிய புதினா இலையை வைத்து ஃபேன் வடிவில் மடிக்கவும்.
உள்ளங்கை விரல்களை கொண்டு வட்ட வடிவமாக்கி திரட்டவும்.
தவாவில் எண்ணெய் தடவி சமைக்கவும்.
Pudina Paratha Recipe in English