புதினா பராத்தா செய்வது எப்படி

By | Published , Last Updated: May 11, 2014 | Tamil | No Comment

Pudina Paratha

தேவையான பொருட்கள்

கோதுமை – அரை கிலோ

தண்ணீர் – தேவைகேற்ப

உப்பு – தேவைகேற்ப

நெய் – 1௦௦ கிராம்

நறுக்கிய புதினா – ஒரு கட்டு

செய்முறை

கோதுமை மாவை எடுத்து அதில் சிறிது நெய் சேர்க்கவும், கையினால் மெதுவாகவும், சிறக்கவும் கலக்கவும், பிசையவும்.

இதனை சீரான அளவு உருண்டைகளாக செய்து பூரி கட்டையில் திரட்டவும்.

சப்பாத்தி சிறிதளவு எண்ணெய் தடவி நறுக்கிய புதினா இலையை வைத்து ஃபேன் வடிவில் மடிக்கவும்.

உள்ளங்கை விரல்களை கொண்டு வட்ட வடிவமாக்கி திரட்டவும்.

தவாவில் எண்ணெய் தடவி சமைக்கவும்.

Pudina Paratha Recipe in English

இந்த புதினா பராத்தா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: