501
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 5௦ கிராம்
பாசிப்பருப்பு – 5௦ கிராம்
பச்சரிசி – 15௦ கிராம்
உப்பு – தேவைகேற்ப
நெய் – மூன்று தேகரண்டி
பெருங்காயம் – அரை தேகரண்டி
சீரகம் – அரை தேகரண்டி
செய்முறை
அரிசி, பருப்புக்களை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து நைசாக எண்ணெய் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
உப்பு, சீரகம், பெருங்காயம் இவற்றை பொடி செய்து சிறிதளவு கலந்து மிருதுவான பேஸ்ட் போல் ஆக்கி கொள்ளவும்.
எண்ணையை சூடு செய்து இந்த மாவை பயன்படுத்தி முறுக்கு தட்டை பயன்படுத்தி முறுக்கு பிழிந்து திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும்.