தேவையான பொருட்கள்
அரிசி மாவு – இரண்டு கப்
பச்சை மிளகாய் – இரண்டு
பெருங்காயம் – அரை தேகரண்டி
உப்பு – அரை தேகரண்டி
எலுமிச்சை – ஒன்று
வெங்காயம் – இரண்டு கப்
செய்முறை
சிறிதளவு நீரை சூடு செய்யவும்.
கொதிக்ககும் போது அரிசி மாவு சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறி கொண்டே சூடு செய்யவும்.
பச்சை மிளகாய், எலுமிச்சை, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
வேகவைத்த அரிசிவுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
சிறு உருண்டைகளாக செய்து பெரிய பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும்.
வெய்யிலில் உலர வைக்கவும்.
மொறுமொறுவென்று ஆன பிறகு இறுக்கமான பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
பரிமாறும் போது வடாமை பொரித்து எடுக்கவும்.