389
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1௦௦ கிராம்
காய்ந்த மிளகாய் – நான்கு
கடுகு – ஒரு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
புளி – ஐந்து கிராம்
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் சூடு செய்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதனுடன் அரைத்த விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
பிறகு, எடுத்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.