Tamil, தீபாவளி

ரவா கேசரி

0 comments
Rava Kesari
http://1.bp.blogspot.com/-iMfQY7XObPg/ToNEktf16VI/AAAAAAAAE1Y/kIZdKAYy4DI/s1600/IMG_2250.JPG

தேவையான பொருட்கள்

ரவா – 1௦௦ கிராம்

சக்கரை – 1௦௦ கிராம்

குங்குமப்பூ – சிறிதளவு

நெய் – 5௦ கிராம்

ஏலக்காய் – நான்கு

திராட்சை – ஐந்து

முந்திரி – ஐந்து

செய்முறை

கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சை வறுக்கவும்.

நறுமணம் வரும்போது நீர், சக்கரை மற்றும் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும்.

நெய் சேர்க்கவும்.

வறுத்த ரவையை சேர்த்து நன்கு கிளறவும்.

ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

பேஸ்ட்டாக வரும் வரை சமைக்கவும்.

Rava Kesari in English.

Subscribe to our Newsletter

Receive the latest recipes & kitchen tips !

Thanks for subscribing. Please check your mail and confirm the subscription.

Something went wrong.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*