282
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கப்
நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
முந்திரி – இரண்டு டேபிள்ஸ்பூன்
திராட்சை – இரண்டு டேபிள்ஸ்பூன்
இளநீர் – ஒரு கப்
இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) – ஒரு கப்
மில்க்மெய்ட் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
பாசுமதி அரிசியை பதினைந்து நிமிடம் ஊறவிடவும்.
முந்திரி, திராட்சை நெய்யில் வறுக்கவும்.
குக்காரில் அரிசியை சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
This recipe in English is here