வெண்டைக்காய் வத்தல்

By | Published , Last Updated: May 6, 2014 | Tamil | No Comment

Bhindi / Vendakkai

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – ஒரு கிலோ

உப்பு – தேவையான அளவு

புளிப்புத்தயிர் – அரை கப்

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

வெண்டைக்காயை கழுவி, வடித்து துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தட்டில் எல்லா நீரும் ஆவியாகும் வரை வைக்கவும்.

புளிப்புத்தயிரில் ஊறவைத்து உப்பு சேர்க்கவும்.

அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இரண்டு நாட்கள் வெய்யிலில் உலர வைக்கவும்.

காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

பரிமாறும் போது சிறிதளவு எண்ணையில் போட்டு வறுத்து எடுக்கவும்.

Please wait...

இந்த வெண்டைக்காய் வத்தல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

100+ Navratri Special Recipes
Read More
close-image

Stay Connected: