269
தேவையான பொருட்கள்
மட்டன் – 25௦ கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகு – சுவைக்கேற்ப
எலுமிச்சை – மூன்று
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
மட்டனை சுத்தம் செய்து அதிகமாக உள்ள நீரை பிழிந்து எடுக்கவும்.
உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு பொடி சேர்க்கவும். குறைந்த அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.
உப்பு சரிபார்த்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நன்றாக வறுக்கவும்.
வாசனை பெற கரிவேபில்லை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்.