ஓமப்பொடி

By | Published , Last Updated on | Tamil, தீபாவளி | No Comment

Ompodi

தேவையான பொருட்கள்

கடலை மாவு – அரை கிலோ

அரிசி மாவு – 5௦ கிராம்

ஓமம் – மூன்று தேகரண்டி

நெய் – மூன்று தேகரண்டி

பெருங்காயம் – அரை தேகரண்டி

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஓமத்தை அரை மணிநேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

நீரை முழுவதுமாக வடித்து விடவும்.

கடலை மாவு, அரிசி மாவு, ஓமம் விழுது, உப்பு, நெய், பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.

அந்தமாவை ஓமப்பொடி அச்சு பயன்படுத்தி காய்ந்த எண்ணையில் பிழிந்து நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு மொறு மொறுவென்று வந்த பிறகு எடுக்கவும்.

Latest Food Blogs

Feel free to comment or share your thoughts on this ஓமப்பொடி Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: