உருளைக்கிழங்கு சிப்ஸ்

Tamil 0 comments

Potato Chips - உருளைக்கிழங்கு சிப்ஸ்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – அரை கிலோ

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவைகேற்ப

மிளகாய் தூள் – ஒரு தேகரண்டி

செய்முறை

பெரிய உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கவும்.

சிப்ஸ் ஸ்லைசர்- ஐ பயன்படுத்தி மிகவும் மெல்லியதாக, வட்டவடிவமாக நறுக்கி கொள்ளவும்.

எண்ணெய் நன்றாக சூடான பிறகு நறுக்கி துண்டுகளை எண்ணையில் போடவும்.

வெந்த பிறகு திருப்பி போட்டு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து எடுக்கவும்.

உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*