தேவையான பொருட்கள்
புதினா இலை – ஒரு கட்டு
கொத்தமல்லி – கால் கட்டு
சீரகம் – ஒரு தேகரண்டி
புளித்தண்ணீர் – ஒரு தேகரண்டி
பச்சை மிளகாய் – மூன்று
உப்பு – தேவையான அளவு
செய்முறை
புதினா, கொத்தமல்லி, சீரகம், புளித்தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். தேவையானால் தயிர் அல்லது எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து அரைத்து கொள்ளலாம்.