புதினா சட்னி

By | Published , Last Updated: May 6, 2014 | Tamil | No Comment

Pudina

தேவையான பொருட்கள்

புதினா இலை – ஒரு கட்டு

கொத்தமல்லி – கால் கட்டு

சீரகம் – ஒரு தேகரண்டி

புளித்தண்ணீர் – ஒரு தேகரண்டி

பச்சை மிளகாய் – மூன்று

உப்பு – தேவையான அளவு

செய்முறை

புதினா, கொத்தமல்லி, சீரகம், புளித்தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். தேவையானால் தயிர் அல்லது எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து அரைத்து கொள்ளலாம்.

Please wait...

இந்த புதினா சட்னி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: