பானகம்

By | Published , Last Updated: May 6, 2014 | Tamil | No Comment

panagam

தேவையான பொருட்கள்

வெல்லம் – 15௦ கிராம்

இஞ்சி – 1௦ கிராம்

ஏலக்காய் – நான்கு

எலுமிச்சைப்பழம் – ஒன்று

செய்முறை

நீரில் வெல்லைத்தை கரைக்கவும்.

பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.

ஒரு சிட்டிகை பொடித்த இஞ்சியை சேர்க்கவும். சுவை பெற தேவையான அளவிற்கு எலுமிச்சை பிழியவும்.

குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe

இந்த பானகம் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: