879
தேவையான பொருட்கள்
கோதுமை – 2௦௦ கிராம்
பால் – ஒரு லிட்டர்
சக்கரை – 25௦ கிராம்
ஏலக்காய் – இரண்டு
செய்முறை
கோதுமையை நறநறவென பொடி செய்யவும்.
பாலை சூடு செய்து அது கொதிக்கும் போது கோதுமையை சேர்க்கவும்.
கைவிடாமல் கிளரிகொண்டை இருக்கவும்.
தேவைபட்டால் அதிகமாக பால் சேர்க்கவும்.
கோதுமை நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
சக்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து இறக்கவும்.
செய்வதற்கு கெட்டியாக அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தை பயன்படுத்தவும்.