493
தேவையான பொருட்கள்
தக்காளி – ஒரு கிலோ
உப்பு – தேவையான அளவு
புளிப்புத்தயிர் – அரை கப்
செய்முறை
தக்காளியை மெல்லிய அகன்ற துண்டுகளாக நறுக்கி வெயிலில் ஒருநாள் காய வைக்கவும்.
மறுநாள் உப்பு மற்றும் தயிர் அதன் மேல் பரப்பி வெயிலில் முழுவதுமாக உலரும் வரை காயவைக்கவும்.
பிறகு, எடுத்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
தேவைப்படும் பொழுது பயன்படுத்தி கொள்ளலாம்.
தயிர் சாதம், தண்ணி சாதத்திற்கு சுவையாக இருக்கும்.