265
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 1௦௦ கிராம்
உளுத்தம் பருப்பு – 2௦ கிராம்
வெந்தயம் – இரண்டு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைத்து மசிய அரைத்து கொள்ளவும்.
உப்பு சேர்த்து மாவு புளிக்க விடவும் கரைத்து எட்டு மணி நேரம் வைக்கவும்.
தோசை கல்லை சூடு செய்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, ஒரு புறம் வெந்ததும், திருப்பி போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும்.
சாதாரன தோசையை விட கொஞ்சம் கனமாக ஊற்றவும்.