252
தேவையான பொருட்கள்
மீன் – அரை கிலோ
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப
அரைக்க:
இஞ்சி – சிறுதுண்டு
மிளகாய் தூள் – நான்கு டீஸ்பூன்
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
வெள்ளை வினிகர் – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – நான்கு டீஸ்பூன்
செய்முறை
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி நீர்ல்லாமல் வடிக்கவும்.
அரைத்த விழுதோடு வினிகர், தேவையான உப்பு சேர்த்து மீனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீனை போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.